#BREAKING || செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்... டெல்லியை நாடிய ED | SENTHIL BALAJI | DMK | ED

x

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் - அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை மறுதினம் விசாரணை, அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு/அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை நாளை மறுதினம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்


Next Story

மேலும் செய்திகள்