டாஸ்மாக்கில் ரூ.2000 நோட்டுகள்..அமைச்சர் செந்தில் பாலாஜியே சொல்லிட்டாரு

x
  • டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கக் கூடாது"
  • வாய்மொழி உத்தரவு வாபஸ் என ஏஐடியூசி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல்
  • "டாஸ்மாக்கில் 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்கலாம்"
  • "அதிக அளவில் வாங்காமல் ஏற்கனவே வாங்கப்பட்ட அளவில் வாங்கவும்"
  • ஏஐடியூசி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல்

Next Story

மேலும் செய்திகள்