கபடி.. கபடி.. கபடி - களத்தில் குதித்த அமைச்சர் ரோஜா

ஆந்திராவில் பெண்களுக்கான கபடி போட்டியை துவக்கி அமைத்த அமைச்சர் ரோஜா, அவர்களுடன் இணைந்து கபடி விளையாடி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com