"இந்தியாவின் வருங்கால நிதியமைச்சர் பி.டி.ஆர்.?" - ஆதரவாளர்கள் போட்ட ட்வீட் | Minister PTR

x
  • தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செவ்வாய்க்கிழமையன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
  • திமுக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
  • பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர்களும் பலர் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
  • அதில் சிலர் Future finance Minister of India - என்றும், நிதியமைச்சர் நாற்காலியில் பழனிவேல் தியாகராஜன் அமர்ந்து அருகில் மன்மோகன் சிங் நிற்பது போன்ற புகைப்படங்களையும் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்