"அரசியல்வாதிங்க பிள்ளைங்கலாம் எங்கய்யா போவாங்க".. வாரிசு அரசியல் விமர்சனம் - அமைச்சர் பதிலடி

x

திமுக பற்றிப் பேச எதுவும் இல்லையென்றதும் வாரிசு அரசியல் பற்றிப் பேசுகிறார்கள் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, திமுகவில், 100 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் 5 பேர் அவர்களின் பிள்ளைகள் என்றும், மீதி 90% கட்சிக்காக உழைத்தவர்கள் தான் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்