"யாரையும் திருப்திபடுத்த அவசியமில்லை" - அமைச்சர் பிடிஆர் Vs அமைச்சர் ஐ.பெரியசாமி - விமர்சனமும்.. பதிலடியும்..

x

கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய நிலையில், அதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதில் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்