"ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியமானவை" "ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதலமைச்சர் பதவியும் கூட..." - ஈரோடு கூட்டத்தில் அமைச்சர் நாசர் பேச்சு

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒவ்வொரு வாக்குகளையும் பெற தொடர்ந்து முயற்சித்து வருவதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியமானவை எனவும், வெளிநாடுகளில் இருப்பவர்களின் வாக்குகளையும் பெற முயன்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், ஒரு வாக்கு வித்தியாசத்தில் முதலமைச்சர் பதவியையும் கூட இழந்த சம்பவம் வரலாற்றில் இருப்பதாகவவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்