காரில் இருந்தபடியே காட்டமாக பேசிய அமைச்சர் நாசர் - வந்த வேகத்தில் திரும்பி சென்றதால் பரபரப்பு

x
  • சிறப்பு மருத்துவ முகாமிற்கு மக்கள் யாரும் வராததால் அமைச்சர் நாசர் அதிருப்தி
  • அமைச்சர் வருகையின் போது, இருக்கையில் அமர்ந்திருந்த மருத்துவர்கள், செவிலியர்கள்
  • காரில் இருந்தபடியே அதிகாரிகள், திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகளை அழைத்து கண்டிப்பு
  • மக்கள் யாரும் வராததால், சிறப்பு மருத்துவ முகாமை ரத்து செய்தார் அமைச்சர் நாசர்

Next Story

மேலும் செய்திகள்