சாலைக்கு மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா-வின் பெயர்.. பெயர் பலகையை திறந்து வைத்தார் அமைச்சர் முத்துசாமி

சாலைக்கு மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா-வின் பெயர்.. பெயர் பலகையை திறந்து வைத்தார் அமைச்சர் முத்துசாமி
Published on: 

மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயர் சூட்டல்

திருமகன் ஈவெரா சாலைக்கான பெயர் பலகையை திறந்து வைத்தார் அமைச்சர் முத்துசாமி 

ஈரோடு கச்சேரி சாலையில் திருமகன் ஈவெரா பெயர் மாறும் என பேரவையில் அறிவித்தார் முதல்வர்

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தப்படி, திருமகன் ஈவெரா சாலை என பெயர் மாற்றம்

X