மதுரையில் வந்திறங்கிய குடியரசு தலைவர்.. வேட்டி சட்டையில் வரவேற்ற ஆளுநர் - சிரித்தபடி வணக்கம் சொன்ன அமைச்சர்

x
  • மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்
  • குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக திரௌபதி முர்மு தமிழகம் வருகை
  • குடியரசு தலைவர் வருகையையொட்டி மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
  • ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் குடியரசு தலைவரை வரவேற்றனர்

Next Story

மேலும் செய்திகள்