புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் | Mano Thangaraj

x
  • புதிய 13 அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்
  • சட்டமன்றம்/சோழிங்கநல்லூர் எல்கோசெஸ்சில் உலக தரம் வாய்ந்த பசுமை பூங்கா ரூ.20 கோடி செலவில் அமைக்க அரசு திட்டம்
  • ரூ.40 கோடியில் எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை பசுமை பூங்காக்களாக சர்வதேச தரத்தில் உயர்த்த திட்டம்
  • தமிழ்நாடு இணைய வழி அரசு சேவைகளுக்கான ஒற்றை நுழைவு தளம் அமைக்கப்படும்
  • ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் எலக்ட்ரானிக் சிஸ்டம் டிசைன் மற்றும் ஐடி துறைகளுக்கான சீர்மிகு மையம் நிறுவப்படும்
  • தகவல் தொழில்நுட்ப மையம் தமிழகத்தின் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது
  • மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு ரூ.184 கோடி செலவில் அதிவேக இணைய இணைப்பு வழங்க திட்டம்
  • ஓராண்டிற்குள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் பாரத்நெட் திட்டத்தின் மூலம் இணைக்கப்படும் என எதிர்பார்ப்பு

Next Story

மேலும் செய்திகள்