அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் கணக்கு முடக்கம் | Minister KNNehru Twitter Account Hack

x

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்.

ஹேக் செய்யப்பட்ட அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் நாசா குறித்தான தகவல் வெளியீடு.

எனது ட்விட்டர் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது- அமைச்சர் கே.என்நேரு.

ஹேக் செய்யப்பட்ட பக்கத்தை மீட்கும் முயற்சியில் தொழில்நுட்ப குழு ஈடுபட்டுள்ளது- அமைச்சர்.ட்விட்டர் பக்கம் மீட்கப்பட்டவுடன் அது குறித்து தெரிவிக்கப்படும்- அமைச்சர் கே.என்.நேரு.


Next Story

மேலும் செய்திகள்