பள்ளி கழிவறையில் மாணவி சடலம்.. "சிபிசிஐடி-க்கு மாற்றப்படும்" அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
பள்ளி கழிவறையில் மாணவி சடலம்.. "சிபிசிஐடி-க்கு மாற்றப்படும்" அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
சில்லாங்குளத்தில் உள்ள பள்ளி விடுதியை உறவினர்கள் முற்றுகையிட முயன்ற நிலையில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, தாசில்தார் நிசாந்தினி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தற்கொலை சம்பவத்தில் 174 என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் தெரிவித்தார்.
Next Story
