அமைச்சர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

x

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல் நலக்குறைவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

இரு தினங்களுக்கு முன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் மீண்டும் அனுமதி

அமைச்சர் துரைமுருகன் உடல்நிலையை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்