தமிழகத்தில் எத்தனை வடமாநிலத்தவர்கள் உள்ளனர்? - அமைச்சர் சி.வி.கணேசன் சொன்ன தகவல்

x
  • தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்- செய்தியாளர் சந்திப்பு.
  • தமிழ்நாட்டில் பணியாற்றும் அனைத்து வெளி மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
  • பீகாரிலிருந்து தமிழகம் வந்த குழுவிடம் தெரிவித்த வடமாநில தொழிலாளர்கள்.
  • எந்த வேறுபாடுமின்றி அனைத்து மாநில தொழிலாளர்களை காக்கும் அரசு.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளி மாநில தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரம்.
  • தமிழ்நாட்டில் தோராயமாக 6 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்