"அடேங்கப்பா.. என்னா ஷார்ப்பு..."- போர் வாளை பரிசோதித்த அமைச்சர் - தீயாய் பரவும் வீடியோ

x

போர் வாளின் கூர்மையை பரிசோதித்த புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரப்பிரியங்கா காரைக்கால் நெடுங்காடு சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர் ஆவார். இவரது பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. தொண்டர்கள் பரிசாக அளித்த போர்வாளின் கூர்மையை அமைச்சர் சந்திர பிரியங்கா பரிசோதிக்கும், வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்