பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிரிக்கெட் திருவிழா... கிரிக்கெட் விளையாடி துவக்கி வைத்தார் அமைச்சர் சக்கரபாணி

x

பழனி அருகே தொப்பம்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் திருவிழாவை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்டம் தொப்பம்பட்டி கிழக்கு மேற்கு ஒன்றிய இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் மொத்தமாக 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்நிலையில், கிரிக்கெட் திருவிழாவை அமைச்சர் சக்கரபாணி கிரிக்கெட் விளையாடி துவக்கி வைத்ததால் வீரர்கள் உற்சாகம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்