• ராணுவ மோதல் தீவிரம் அடைந்துள்ள சூடானில் 80 தமிழர்கள் உள்ளனர்"
• வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
• "உள்நாட்டு போர் நடைபெறும் சூடானில் இருந்து தமிழர், இந்தியர்களை மீட்பது நமது கடமை"
• நேற்றிரவு வரை 80 தமிழர்களின் விவரங்கள் சேகரிப்பு- அங்கு பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை
• "சூடானில் தவிக்கும் தமிழர்களை மீட்பது குறித்து மத்திய அரசோடு பேசி வருகிறோம்"