மசூதியில் ஒலித்த பாங்கு - உடனே மவுனம் காத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

x

பொதுக்கூட்டத்தின் போது பாங்கு ஒலி கேட்டதை தொடர்ந்து, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது உரையை நிறுத்தினார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள அக்ரஹாரம் பகுதியில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது உரையை தொடங்கிய சில நிமிடங்களில் பள்ளிவாசலின் பாங்கு ஒலி கேட்டது.

இதையடுத்து, அமைச்சர் தனது உரை 3 நிமிடங்கள் நிறுத்திவிட்டு பின்னர் தொடர்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்