"அரசு பள்ளிக்கு உதவ முன் வாருங்கள்" - அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு

x

அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு உதவ முன் வாருங்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்