பிப்ரவரி 3ம் தேதி வெளியாகும் 'மைக்கேல்'5 மொழிகளில் ரீலீஸ்

x

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி நடித்துள்ள மைக்கேல் படம் அடுத்த மாதம் மூன்றாம் தேதி வெளியாகிறது. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கவுதம் மேனன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் வெளியாகிறது.


Next Story

மேலும் செய்திகள்