மியாமி ஓபன் டென்னிஸ் தொடர்.....3ம் சுற்றில் இத்தாலி இளம் வீரர்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர்.....3ம் சுற்றில் இத்தாலி இளம் வீரர்
Published on

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் 3ம் சுற்றுக்கு இத்தாலி இளம் வீரர் யானிக் சின்னர் தகுதி பெற்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 2ம் சுற்றுப் போட்டியில் செர்பியா வீரர் லாஸ்லோ ரெடே உடன் சின்னர் மோதினார். இதில் அபாரமாக ஆடிய சின்னர், 6க்கு 4, 6க்கு 2 என்ற செட் கணக்கில் லாஸ்லோவை வென்றார். நாளை நடைபெறும் 3ம் சுற்றுப் போட்டியில் பல்கேரிய வீரர் டிமிட்ரோவை சின்னர் எதிர்கொள்ளவுள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com