மியாமி ஓபன் டென்னிஸ் தொடர்.....முன்னணி வீரர் ஸ்வரெவ் அதிர்ச்சி தோல்வி

x

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றுப் போட்டியில் ஜப்பான் வீரர் டாரோ டேனியலுடன் ஸ்வரெவ் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய டாரோ டேனியல், 6க்கு பூஜ்யம் 6க்கு 4 என்ற செட் கணக்கில் ஸ்வரெவை தோற்கடித்தார். அதிர்ச்சி தோல்வி அடைந்த ஸ்வரெவ் தொடரில் இருந்து வெளியேறினார்


Next Story

மேலும் செய்திகள்