மியாமி ஓபன் டென்னிஸ் தொடர்: மகுடம் சூடினார் மெத்வதேவ்

x
  • மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் மகுடம் சூடினார்.
  • அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவும், இத்தாலி இளம் வீரர் யானிக் சின்னரும் மோதினர்.
  • இதில் முதல் செட்டை 7க்கு 5 என்ற கணக்கில் வசப்படுத்திய மெத்வதேவ், 2வது செட்டை 6க்கு 3 என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

Next Story

மேலும் செய்திகள்