மியாமி ஓபன் டென்னிஸ் தொடர்...கோகாவை சாய்த்து அனஸ்தாஸியா அபாரம்

x

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்க இளம் வீராங்கனை கோகா காஃப் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு 3ம் சுற்றுப் போட்டியில் ரஷ்ய வீராங்கனை அனஸ்தாஸியா உடன் (Anastasia) 19 வயது அமெரிக்க வீராங்கனை கோகா காஃப் மோதினார். இதில் முதல் செட்டை டை-பிரேக்கரில் காஃப் வென்றார். ஆனால் 2வது செட்டில் அதிரடி காட்டிய அனஸ்தாஸியா, 7க்கு 5 என்ற கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். 3வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர், 6க்கு 2 என்ற கணக்கில் கைப்பற்றி 4ம் சுற்றில் நுழைந்தார்


Next Story

மேலும் செய்திகள்