இஷான், சூர்யகுமாரின் அதிரடி ருத்ர தாண்டவம்...பஞ்சாப்-பை புரட்டி எடுத்த மும்பை | MI Vs Pbks | IPL2023

x

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. பின்னர், 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 19 வது ஓவரில் 216 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில், அதிகபட்சமாக, இஷான் கிஷான் 75 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 66 ரன்களும் எடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்