தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை.. வனத்துறையினரிடம் கதறிய பிஞ்சு.. - காட்டுக்குள் நடந்த பாசப்போராட்டம்

x
  • தமிழக கர்நாடக எல்லையில் தாயை பிரிந்த குட்டி யானையை தாய் யானையுடன் சேர்த்தனர் கர்நாடக வனத்துறையினர்.
  • அடிப்பாளாறு பகுதியில் யானைக்கூட்டம் ஒன்று தண்ணீர் குடிக்க வந்த போது வழி தவறிய குட்டியானை ஒன்று காவேரி கரையோரம் நின்று நீண்ட நேரமாக சத்தமிட்டு கொண்டிருந்தது.
  • இதை கேள்விப்பட்ட கர்நாடக வனத்துறையினர் தாயைப் பிரிந்து தவித்த அந்த குட்டி யானையை பத்திரமாக மீட்டு அரவணைத்து மீண்டும் தாய் யானையுடன் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்