காவிரியில் தமிழரை சடலமாக மீட்ட சம்பவம்.. தமிழக- கர்நாடகா எல்லையில் திடீர் பதற்றம்

x
  • மான் வேட்டையை தடுக்க இரு மாநில எல்லையில் கர்நாடகா வனத்துறை துப்பாக்கிச் சூடு
  • துப்பாக்கிச் சூட்டின் போது மாயமான தமிழர் ராஜா சடலமாக மீட்கப்பட்டதன் எதிரொலி
  • தமிழக- கர்நாடகா எல்லையில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தம்
  • இறந்த ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
  • இறந்த ராஜாவின் உறவினர்கள் 500க்கும் மேற்பட்டோர் தமிழக எல்லையில் குவிந்ததால் பரபரப்பு

Next Story

மேலும் செய்திகள்