சீரமைப்பு பணிகள் தீவிரம் - ரத்தாகுமா மலை ரயில்?

x
  • 123 ஆண்டு பழமை வாய்ந்த மலை ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் பாதை இயக்கப்பட்டு வருகிறது.
  • ஆங்கிலேயர் காலத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லார் ரயில் நிலையம் வரை கட்டப்பட்ட மலை ரெயில் பாதையில் மழை நீர் வடிகால்கள் மற்றும் சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
  • இந்த 7 சிறு பாலங்களை சீரமைக்கும் பணியில் தற்போது ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
  • இந்த பணிகள் அனைத்தும், ரயில் சேவையை பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்