திடீரென நின்ற மெட்ரோ ரயில்கள் - சென்னையில் பரபரப்பு

சிக்னல் கோளாறு காரணமாக, சென்ட்ரலில் இருந்து விமானநிலையம் செல்லும் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், பயணிகள் அவதியடைந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com