பேருந்து - ரயிலில் பயணம் செய்ய ஒரே டிக்கெட்

Published on

சென்னையில் மெட்ரோ, புறநகர் ரயில், மாநகர பேருந்துகளில் பயணம் செய்ய ஒரே இ-டிக்கெட்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரே இ-டிக்கெட் நடைமுறைக்கு வரும் - சி.யு.எம்.டி.ஏ.

ஒரே பயணச்சீட்டு முறைக்கென தனி செயலி உருவாக்கப்பட உள்ளதாக தகவல் 

X

Thanthi TV
www.thanthitv.com