நரம்பு மண்டலத்தை தூண்டிவிடும் 'மெத்தபெட்டமைன்' தமிழக இளைஞர்களிடம்.. போலீசாருக்கு வந்த அதிர்ச்சி தகவல்

x

நரம்பு மண்டலத்தை தூண்டிவிடும் 'மெத்தபெட்டமைன்' தமிழக இளைஞர்களிடம்.. போலீசாருக்கு வந்த அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கஞ்சாவுக்கு மாற்றாக விலையுயர்ந்த மெத்தபெட்டமைன் எனும் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை தமிழக இளைஞர்கள் பயன்படுத்தி வருவதாக வந்த தகவலையெடுத்து, அதனை விற்று வந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்