மெஸ்ஸியை புகழ்ந்த ரசிகர்.. கோபத்தில் சீறிய ரொனால்டோ

x
  • மெஸ்ஸிதான் சிறந்த கால்பந்து வீரர் என ரசிகர் கூறியதால் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ கோபம் அடைந்தார்.
  • சவுதி ப்ரோ லீக் (pro league)கால்பந்து தொடரில் அல்-நாசர் அணிக்காக ரொனால்டோ விளையாடி வருகிறார்.
  • இந்நிலையில், போட்டி முடிந்து அறைக்கு திரும்பிய ரொனால்டோவிடம், இளம் ரசிகர் ஒருவர் ரொனால்டோவைக் காட்டிலும் மெஸ்ஸிதான் சிறந்த வீரர் எனக் கூறினார்.
  • இதனால் கோபம் அடைந்த ரொனால்டோ, அந்த ரசிகரைக் கடிந்துகொண்டு வேகமாக வெளியேறினார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்