இறுதிப்போட்டியுடன் மெஸ்ஸி ஓய்வு..? - அதிர்ச்சியில் ரசிகர்கள் |

x

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு, அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணி முன்னேறியுள்ள நிலையில், அந்த அணிக்கு பெனால்டி சூட் வாய்ப்பளித்த நடுவரை, குரேஷியா அணியின் கேப்டன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதனிடையே, மெஸ்ஸி இறுதிப்போட்டியுடன் ஓய்வுபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்