மெஸ்ஸி, எம்பாப்பேவிற்கு வாழ்த்து சொன்ன முதல்வர்

x

உலக‌க் கோப்பை கால்பந்து தொடரை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அணியின் விடாத மனப்பான்மை மற்றும் எம்பாப்பேவின் ஹாட்ரிக் கோல், சிறந்த இறுதிப் போட்டியாக மாற்றியுள்ளது என கூறியுள்ளார்.

மேலும், மெஸ்ஸியை வாழ்த்தியதோடு, மார்டினசுக்கு சிறப்பு பரட்டுகளை சொல்ல வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்