#BREAKING | "ரஷ்யாவை விட்டு உடனே வெளியேறுங்கள்" - அமெரிக்கர்களுக்கு பறந்த செய்தி

x

"ரஷ்யாவில் வசிக்கும் அமெரிக்கர்கள், அமெரிக்க சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேறுங்கள்"

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ட்வீட்டால் பரபரப்பு

ரஷ்யாவில் அமெரிக்க குடியுரிமை பெற்ற பத்திரிகையாளர் கைதை கண்டித்து அமெரிக்கா அதிரடி


Next Story

மேலும் செய்திகள்