ஆயுர்வேத மூலப்பொருட்களை சப்ளை செய்ய கூறி, 33 லட்ச ரூபாயை மோசடி செய்த 4 நைஜீரியர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மும்பையில் வைத்து கைது செய்துள்ளனர்...