மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் - எம்.பி ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு

x

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 38வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி ட்விட்டரில் மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திரா காந்தியின் அன்பையும், மதிப்பையும் தனது மனதில் சுமப்பதாகவும், எந்த இந்தியாவிற்காக அவர் உயிரை தியாகம் செய்தாரோ, அதை சிதைக்க ஒரு போதும் தான் அனுமதிக்க மாட்டேன் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்