ஆளுநர் தமிழிசை கையொப்பமிட்ட உறுப்பினர் அட்டை..! - பாஜகவில் இணையும் விழாவில் சர்ச்சை
இலவச வேட்டி சேலை திட்டத்திற்கு உடனடியாக டெண்டர் விடவில்லை என்றால் பாஜக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
நெசவாளர் தினத்தையொட்டி ஈரோட்டில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு இதுவரை நூல் வாங்க டெண்டர் விடவில்லை என குற்றம்சாட்டினார்.
Next Story
