#JUSTIN || மேகதாது அணை "பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை" - டி.கே.சிவகுமார் அதிரடி | DKS

x

"மேகதாது அணை - பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை", கர்நாடகா மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்/"தண்ணீருக்காக நாங்கள் பாதயாத்திரை மேற்கொண்டிருந்தோம் - ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்" மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது - டி.கே.சிவக்குமார் "இந்த விவகாரத்தை சகோதரத்துவத்துடன் தமிழகம் அணுக வேண்டும்" வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவே அணை கட்டப்படுகிறது - டி.கே.சிவக்குமார்


Next Story

மேலும் செய்திகள்