PRIMETIMENEWS |"மேகதாது அணை-சட்ட போராட்டம்" முதல் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் ராஜினாமா வரை(17.02.23)

x

"மேகதாது அணை - சட்ட போராட்டம்"

சட்டப் போராட்டம் நடத்தி, மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி...

பட்ஜெட் உரையில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று பரபரப்பு பேச்சு...


ஏ.டி.எம். கொள்ளை - ரூ.3 லட்சம் மீட்பு

கொள்ளை கும்பல் தலைவன் உள்ளிட்ட இருவர் கைது


பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் ராஜினாமா

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து விலகினார், சேத்தன் சர்மா...

இந்திய கிரிக்கெட் அணியின் ரகசியங்களை கசியவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இன்று ராஜினாமா...




Next Story

மேலும் செய்திகள்