ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பு... மோடி எடுக்க போகும் முக்கிய முடிவுகள்..?

ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பு... மோடி எடுக்க போகும் முக்கிய முடிவுகள்..?
Published on

பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பு

இரு நாட்டு நல்லுறவு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேச்சு

தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும் சந்திப்பின் போது இருவரும் பேச வாய்ப்பு

குடியரசு தலைவர் திரெளபதி முர்முவையும் சந்திக்க உள்ளார் இலங்கை அதிபர் ரணில்

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே 2 நாள் பயணமாக இந்தியா வருகை

X

Thanthi TV
www.thanthitv.com