4 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம் - யார் யார் தெரியுமா?

x
  • அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் உட்பட 4 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி ஓய்வு பெறுவதையொட்டி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீ வத்சன் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அதேபோல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தி மலர் மருத்துவ கல்வி இயக்குனராக பதவி உயர்வு பெற்ற நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயணசாமி கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மேலும், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்