திடீரென 8 குழந்தைகளை காவு வாங்கிய அம்மை நோய்

x

மும்பையில் குழந்தைகள் மத்தியில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மாநிலத்தில் இவ்வாண்டு 503 பேருக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இதில் 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளன என்றும் 25 பேர் புதிதாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடாததால் தான் தட்டம்மை பரவி உள்ளது என கூறும் அரசு, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்