2,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் மெக்கின்ஸி

x
  • புகழ் பெற்ற நிர்வாக மேலாண்மை ஆலோசனை நிறுவனமான மெக்கின்ஸி நிறுவனம் இரண்டாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

  • கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைளுக்கு ஆலோசனை அளிக்கும் மெக்கின்ஸியில் ஆட்குறைப்பு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
  • 2012இல் 17 ஆயிரமாக இருந்த ஊழியர்கள் எண்ணிக்கை, 2018இல் 28 ஆயிரம் அதிகரித்து, தற்போது 45 ஆயிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • உலக அளவில் பொருளாதார வீழ்ச்சியினால், வாங்கும் திறன் குறைந்து, பொருட்களின் விற்பனை அளவு குறைந்துள்ளதால், பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
  • கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 312 டெக் நிறுவனங்கள் 97 ஆயிரம் ஊழியர்களை உலக அளவில் பணி நீக்கம் செய்துள்ளன.
  • 2022இல் சுமார் 90 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மெட்டா, அமேசான், அலிபாபா, கிரெடிட் சூஸி, டிவிட்டர், ஃபோர்ட், டென்சென்ட், Cineplex, மார்கன் ஸ்டான்லி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் ஆட்குறைப்பு செய்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்