கவுன்சிலர்களுடன் பொங்கல் கொண்டாடிய மேயர் பிரியா... ஒரே நிறத்தில் புடவை அணிந்து அசத்தல்

x

கவுன்சிலர்களுடன் பொங்கல் கொண்டாடிய மேயர் பிரியா... ஒரே நிறத்தில் புடவை அணிந்து அசத்தல்


சென்னை, கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், சென்னை மேயர் பிரியா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஒரே நிற உடையணிந்து வந்திருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்