காட்டு காட்டுன்னு காட்டிய மழை.. வெள்ளக்காடான புகழ்பெற்ற கோயில்

x

மயிலாடுதுறை மாவட்டத்திலேயே சீர்காழியில் கொட்டி தீர்த்த கனமழை..

ஒரே நாளில் பெய்த 43 செ.மீ மழையால் சட்டைநாதர் கோவிலைச் சூழ்ந்துள்ள தண்ணீர்..

பிரகாரம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் சட்டைநாதர் கோவில் நடை மூடல்.


Next Story

மேலும் செய்திகள்