எனக்கு.. எனக்கு.. எனக்கு.. - நிவாரண பொருட்கள் வாங்க முண்டியடித்த கூட்டம்

x

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் பார்வையிட்டார். தரங்கம்பாடி தாலுகா மாமாகுடி ஊராட்சி அப்புராஜபுரம்புத்தூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை பார்வையிட்ட அவர், விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, கிராம மக்களுக்கு நிவாரண உதவிகளை டிடிவி தினகரன் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்