மயிலாடுதுறை அருகே சில்லறை தகராறில் தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துனரை கீழே இறக்கி கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...