விளைநிலங்களில் இடுப்பளவுக்கு மேல் தேங்கியுள்ள மழைநீர்.. பயிர்கள் நாசம்..விவசாயிகள் குமுறல்

x

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் விடிய விடிய வெளுத்து வாங்கிய பலத்த மழை.

இதுவரை இப்படியொரு மழையை பார்த்ததில்லை என அப்பகுதி மக்கள் கருத்து.

தொடர் மழையால் 30,000 ஏக்கருக்கு மேலான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை.

சம்பா சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் இடுப்பளவுக்கு மேல் தேங்கியுள்ள மழைநீர்.

ஒரே நாளில் சீர்காழியில் அதிகபட்சமாக 43 சென்டி மீட்டர் மழை பதிவு..


Next Story

மேலும் செய்திகள்